எரேமியா 18:14 தமிழ்

14 லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 18

காண்க எரேமியா 18:14 சூழலில்