எரேமியா 2:30 தமிழ்

30 நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 2

காண்க எரேமியா 2:30 சூழலில்