எரேமியா 27:10 தமிழ்

10 நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 27

காண்க எரேமியா 27:10 சூழலில்