எரேமியா 30:20 தமிழ்

20 அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 30

காண்க எரேமியா 30:20 சூழலில்