எரேமியா 30:23 தமிழ்

23 இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 30

காண்க எரேமியா 30:23 சூழலில்