எரேமியா 32:21 தமிழ்

21 இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:21 சூழலில்