எரேமியா 32:41 தமிழ்

41 அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:41 சூழலில்