எரேமியா 44:4 தமிழ்

4 நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 44

காண்க எரேமியா 44:4 சூழலில்