எரேமியா 46:22 தமிழ்

22 அவன் பாம்பைப்போல் சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடரிகளோடு அதின்மேல்வருவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 46

காண்க எரேமியா 46:22 சூழலில்