எரேமியா 48:31 தமிழ்

31 ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சுவிடப்படும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 48

காண்க எரேமியா 48:31 சூழலில்