எரேமியா 50:25 தமிழ்

25 கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:25 சூழலில்