எரேமியா 51:17 தமிழ்

17 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:17 சூழலில்