எரேமியா 51:28 தமிழ்

28 மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:28 சூழலில்