எரேமியா 51:44 தமிழ்

44 நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:44 சூழலில்