எரேமியா 51:64 தமிழ்

64 இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:64 சூழலில்