எரேமியா 52:13 தமிழ்

13 அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 52

காண்க எரேமியா 52:13 சூழலில்