எரேமியா 6:24 தமிழ்

24 அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கணும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 6

காண்க எரேமியா 6:24 சூழலில்