எரேமியா 6:26 தமிழ்

26 என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 6

காண்க எரேமியா 6:26 சூழலில்