எரேமியா 6:28 தமிழ்

28 அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 6

காண்க எரேமியா 6:28 சூழலில்