எரேமியா 7:10 தமிழ்

10 பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 7

காண்க எரேமியா 7:10 சூழலில்