எரேமியா 7:13 தமிழ்

13 நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு எற்கனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 7

காண்க எரேமியா 7:13 சூழலில்