எரேமியா 7:16 தமிழ்

16 நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 7

காண்க எரேமியா 7:16 சூழலில்