எரேமியா 7:30 தமிழ்

30 யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 7

காண்க எரேமியா 7:30 சூழலில்