எரேமியா 7:6 தமிழ்

6 பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில்,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 7

காண்க எரேமியா 7:6 சூழலில்