எரேமியா 8:15 தமிழ்

15 சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 8

காண்க எரேமியா 8:15 சூழலில்