எரேமியா 9:4 தமிழ்

4 நீங்கள் அவனவன் தன்தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 9

காண்க எரேமியா 9:4 சூழலில்