எஸ்தர் 1:15 தமிழ்

15 ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 1

காண்க எஸ்தர் 1:15 சூழலில்