எஸ்தர் 2:18 தமிழ்

18 அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 2

காண்க எஸ்தர் 2:18 சூழலில்