எஸ்தர் 2:6 தமிழ்

6 அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 2

காண்க எஸ்தர் 2:6 சூழலில்