எஸ்தர் 8:14 தமிழ்

14 அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 8

காண்க எஸ்தர் 8:14 சூழலில்