எஸ்தர் 9:14 தமிழ்

14 அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 9

காண்க எஸ்தர் 9:14 சூழலில்