எஸ்தர் 9:18 தமிழ்

18 சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 9

காண்க எஸ்தர் 9:18 சூழலில்