எஸ்றா 10:18 தமிழ்

18 ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10

காண்க எஸ்றா 10:18 சூழலில்