30 பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
31 ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,
32 பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;
33 ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;
34 பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
35 பெனாயா, பெதியா, கெல்லூ,
36 வனியா, மெரெமோத், எலெயாசீப்,