எஸ்றா 10:4 தமிழ்

4 எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10

காண்க எஸ்றா 10:4 சூழலில்