17 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
18 யோராகின் புத்திரர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
19 ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20 கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
21 பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.
22 நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
23 ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.