19 ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20 கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
21 பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.
22 நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
23 ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
24 அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.