எஸ்றா 2:2 தமிழ்

2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 2

காண்க எஸ்றா 2:2 சூழலில்