26 ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
27 மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
29 நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
30 மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
31 மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
32 ஆரீமின் புத்திரர் முந்நூற்றுஇருபதுபேர்.