7 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
8 சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
9 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
10 பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
11 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
12 அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
13 அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.