எஸ்றா 3:5 தமிழ்

5 அதற்குப்பின்பு நித்தமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய சகல பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 3

காண்க எஸ்றா 3:5 சூழலில்