எஸ்றா 4:14 தமிழ்

14 இப்போதும், நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 4

காண்க எஸ்றா 4:14 சூழலில்