எஸ்றா 4:5 தமிழ்

5 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்ட காலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்கு கைக்கூலி கட்டினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 4

காண்க எஸ்றா 4:5 சூழலில்