எஸ்றா 5:15 தமிழ்

15 அவனை நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கும் தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 5

காண்க எஸ்றா 5:15 சூழலில்