எஸ்றா 6:4 தமிழ்

4 அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சுவரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 6

காண்க எஸ்றா 6:4 சூழலில்