எஸ்றா 7:7 தமிழ்

7 அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 7

காண்க எஸ்றா 7:7 சூழலில்