எஸ்றா 7:9 தமிழ்

9 முதலாம் மாதம் முதல் தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 7

காண்க எஸ்றா 7:9 சூழலில்