எஸ்றா 9:10 தமிழ்

10 இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 9

காண்க எஸ்றா 9:10 சூழலில்