ஏசாயா 10:18 தமிழ்

18 அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:18 சூழலில்