ஏசாயா 10:27 தமிழ்

27 அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோகும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:27 சூழலில்